171
ஆலோசனைகளைக் கலக்கத்தான் உங்களைத் தேடி வந்தேன்’ என்று ஆரம்பித்தான் சீமான் பெற்ற செல்வ மான பூமிநாதன்.
“அப்படியா ரொம்ப வொண்டராக இருக்குது !
உங்களுக்கு நான் யோசனை கூறுவதா ? ம்....! சொல்லுங் களேன்” என்று அம்பலத்தரசன் அவனைத் தூண்டிக் கொண்டிருக்கையில், வரலாமா ?’ என்ற பெண்ணின்
நவீனக் குரல் கேட்டுத் தன் செவிகளைத் திருப்பினான் அம்பலத்தரசன். அவனுடைய முகம் மலர்ந்தது; மகிழ்ந்தது!
‘வா, ஊர்வசி என்று வரவேற்றான் அம்பலத்தரசன்.
(15)
திரு ஏற உரு ஏறித் திகழ்ந்த திருதிறைச் செல்வி யென வந்து நின்றாள் ஊர்வசி,
- வா, ஊர்வசி!’ என்று மீண்டும் ஒரு தரம் வர வேற்புச் சொன்னான் அம்பலத்தரசன். தன்னை வியப்பு விரிய விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூமிநாதனைக் கடைக்கண்ணால் பார்த்தான் அவன்.
அவள் அந்தமுடன் மூரல் சிந்தி நடந்து வந்து நிலைப் படியில் நின்றாள். - . . . .
வாங்க ஊர்வசி என்றான் பூமிநாதன். அவளது இதழ்களின் துடிப்பு மிகுந்தது.
அசெளக்கியமாய் இருக்கீங்களா, வில்லன் லார்?” என்று கேட்டுக் கொண்டே, படர்ந்த சிரிப்பு பதறாமல் வினவினாள் ஊர்வசி, -
சநல்ல சுகம்தான்!” - பூமிநாதனின் வாய்ச் சொற்கள் தடுமாறின. . . %.