இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#84
‘மகனே! ’’
பாசம் கதறியது.
நெற்றிப் பொட்டு அன்பு காட்டிப் புன்னகை செய்து கொண்டிருந்தது.
கண்ணிர்ப் பொட்டுக்கள் அன்பு கூட்டிச் சிரித்துக் கொண்டிருந்தன!
அதே நேரத்தில்
பூர் தண்டு மாரியம்மன் சந்நதியில் பார்வையாளர் கும்பல் கூடியது. உச்சி வெயில் எரிந்தது.
மண்ணில் சாய்ந்து கிடந்தான் பூமிநாதன். அவனுடைய
வாயிலும் மூக்கிலும் ரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந் திது.
ஆம் வினை சிரித்த வேளையல்லவா அது.
நிறைவு
红
}