இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“குழந்தைகளின்
எதிர்காலம்
பெற்றோர்களிடம்
உள்ளது.
தந்தையரின்
நற்குணங்களும்
தீய குணங்களும்
குழந்தைகளைப்
பற்றிக்
கொள்கின்றன.
தங்கள்
குழந்தைகளை
எத்தகைய
வாழ்விற்குத்
தயார்
செய்ய
வேண்டும்
என்பதை
நிர்ணயிப்பவர்களும்
தாய்
தந்தையாரே”
‘ஓர் ஆசிரியர்’