#3
- 5
“ஆனா
“ஆனாவும் ஆச்சு ஆவன்னாவும் ஆச்சு, விசயத்தைப் புட்டுச் சொல்லு !” -
இப்பைக்குப் புருசன் பொண்டாட்டியாக இருக்கிற தெய்வானை . வேலாயதம் வீம்போட போட்டுக்கிட்டு இருக்கக் கூடிய வம்புச் சண்டையினாலே இந்தச் சேரி நம்ம பேரிலே வீண் பழி பாவத்தை நாளைக்குப் போட்டி டுமோ, என்னமோ ?”
‘ஒகோ ! அப்பிடியா?”
“ஊர் வாயை நாம எப்பிடிங்க மூட ஏலும் ?”
‘ஊரும் ஆச்சு ; தேரும் ஆச்சு. ஊருக்காக நாம வாழல்லே நமக்காகவும் நம்மளோட மனசுக்காகவும் தான் வாழ்ந்தோம் ; வாழுறோம் ; இனி, வாழவும் செய்வோம் : தெவ்வானை . வேலாயுதம் தவசல் என்னை மாதிரியே. ஒன்னையும் உறுத்த ஆரம்பிச்சிருக்குது ! ஆனா, ஒரு காரண காரியத்தை நீயும் மறந்து போயிடப் படாதாக்கும் செவ்வானை - வேலாயுதம் தம்பதியோட இந்த இடுசாமச் சிக்கல் அவங்களோட சொந்தப் பிரச்சனை ; பந்தப் பிரச்சனையாக்கும் ?”
“நாத்திலே 95 சேதிங்க, மச்சான்காரவுளே !” “ుurGణ, ஆத்தா விட்டவழி !’
- அதுவும் சத்தியம்தாங்க !”
மங்கத்தா கொட்டாவி விட்டாள்.
நிலவு பூச்சொரிந்தது.