இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
துரை இரா.மு 6, பிள்ளையார் கோயில் தெரு, பதிப்பாளர் தாம்பரம்.
25–12 – 9 i
பதிப்புரை
பூவை. எஸ். ஆறுமுகம் சிறந்த எழுத்தாளர். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த நூற்றாண்டிற்கு மேல் அவரது எழுத்துக்கள் வாசகர்களைக் கவர்ந்துள்ளன.
மிகச்சிறந்த எழுந்தாளர் ஒருவரின் குறு நவீனங்கள் மூன்றினை இங்கே பூரீராமன் தீக்குளிக்கிறான் ! என்ற தலைப்பில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
எழுத்தாளர் பூவையின் எழுத்துக்கள் உங்கள் கையில், நல்ல தீர்ப்பு வழங்கிட வேண்டுகிறேன்.
துரை. இரா.மு பதிப்பக உரிமையாளர்,
துரை இராமு பதிப்பகம்.