இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60
“அன்னப் பொண்னே, இப்பைக்கு என்னை என்னா பண்ணச் சொல்லுறே?” -
ஒங்கல்ள மூச்சுப் பறியாமல், என் பின்னே வரச் சொல்லுறேனுங்க, மச்சானே!
அன்னக்கிளி நடத்தாள்.
முத்துலிங்கம் தொடர்ந்தான்.
நிலவிலே, தாராடிக் கோயில் நீராடிக் கொண் டிருக்கிறது!...
சமச்சானே!’’
புள்ளே!’
- இந்தாங்க, மஞ்சள் தாலி; எனக்கு திருப்பூட்டுங்க?”
கம்’
நரிப்பண்ணையின் மகிழ்ச்சி ஆரவாரம் மிஞ்சுகிறது.
- புள்ளே!’
- rtfiتهیه ۶»
பூஞ்சிட்டுக் கன்னங்கள் ஜோடி சேர்ந்தும், ஜோடி சேர்த்தும் சிவந்து கொள்கின்றன.
நெற்றிப் பொட்டு, கண்ணுக்குப் புரிந்த விதியாகப் பளிச்சிட்டது!..
இருட்டிலே-பேய்த்தனமான அந்தப் பயங்கர இருட் டிலே, ஒரு புனிதச் சொர்க்கம் உருவாகிறது : ‘உரு காட்டு கிறது. -
மயான அமைதியிலே, ஒரு மயமான அமைதி அணை கிறது. அணைக்கிறது. . -