பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6|

‘மச்.சானே !

“....புள்....ளே !

‘நம்மளோட தமிழச்சாதிச் சமுதாயத்துக்கு நாம ரெண்டு பேருமே ஒரு நல்ல பாதையை நாயத்தோடவும், தருமத்தோடவும், சத்தியத்தோடவும், அன்போடவும் காண்பிக்கத் தவறிப்பூட்டோம் ! - ஆனபடியாலே நாம செஞ்ச தப்புத் தவற்றுக்கு உண்டான தண்டனையை நாம ரெண்டுபேருமே விட்ட குறை - தொட்ட குறை இல்லாம அனுபவச்சுத் தீரவேண்டியது தான் நாய மாக்கும் ஆசையுள்ள மச்சானே !! அதான் தருமமும் கூட - தருமம் கெவிச்சுப்பூட வேணாமுங்களா ? ‘

  • జ్ఞా’ எம்புட்டுத் தெய்வத்தோட விதியேதான் எனக்கும் விதி ! ... ஆமா, புள்ளே ! ...’

பொழுது விடிகிறது ! .

அதோ பார்த்தீர்களா ?

அழகான இர ண் டு மரக்கிளைகளிலே, அழகான இரண்டு உடல்கள், அழகான சல்லாபத்துடன், அழகாகவே ஊசலாடிக் கொண்டிருக்கின்றனவே !

பாவம் !

பாவம் !

அழாதீர்கள் !

பாவம் !...

(முற்றும்)