இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(iv)
இந்நூல் வெளிப்படுத்தப்பட ஆதிமூலமாக அமைந்தவர் பேராசிரியர் உயர்திரு, எம். பூபதி அவர்கள். தமிழ் அறிந்த பூவையின் எழுத்துக்களை ஆங்கிலமும் அறிய பொன்னான வாய்ப்பினை உண்டாக்கித் தருகிறார். அன்னாரின் அன்பிற் கும், நான் கடமைப் பட்டிருப்பேன்.
இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களை என்னுடைய நாற்பத்து ஐந்து ஆண்டுக் காலத்திலே என்றேனும் உங்கள் பூவை மறந்தது உண்டா?
வாழ்த்துகின்றேன் !
வணக்கம்.
பூவை மாநகர்,
அன்புடன்,
டிசம்பர் 1991. பூவை எஸ். ஆறுமுகம்.