பக்கம்:இசைத்தமிழ்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் முதலாயின என்றும், புறமுழவாவன அதமக் கருவியான கணப்பறை முதலாயின என்றும், பண்ணமை முழவாவன முரசு, நிசாளம், துடுமை, திமில் என்னும் வீரமுழவு நான்கும் என்றும் அடியார்க்கு தல்லார் இத்தோற்கருவிகளைப் பகுத்துக் கூறியுள்ளார். தோற்கருவிகளில் இசைவளர்ச்சிக்கு மிகவும் பயன் படுவது மத்தளமாகும். “மத்து என்பது ஒசைப்பெயர். இசையிடனுகிய கருவிகட்கெல்லாம் தளம் (அடிப்படை) ஆதலான் மத்தளம் என்று பெயராயிற்று” என்பர் அடி யார்க்கு நல்லார். அவர் கருத்துப்படி மத்து + தளம், என்னும் இரண்டு சொற்களே மத்தளம் என்ருயின எனக் கருதவேண்டியுளது முதலில் கரம்கொண்டு வாசிக்கத் தக்கது மத்தளம் ஆதலின் அதனை முதற்கருவி என்றும், இசை நிகழ்ச்சிக்கு இடையே வாசிக்கத்தக்கது சல்லிகை ய தலின் அதனை இடைக் கருவி என்றும், கடைக்கண் வாசித்தற்குரியது உடுக்கை யாதலின் அதனைக் கடைக்கருவி என்றும் கூறுவர். தேவாரத் திருப்பதிகங்களில் இடக்கை, உடுக்கை’, கத்தரிகை”, கல்லவடம்", கல்லலகு", கினை", குடமுழா, கொக்கரை", கொடுகொட்டி", சல்லரி", தக்கை', 1, 3–76–4, 2, 1-66-10, 3. 3–76–4, 4. I-24-7, ,1 - 2i--6 ,6-9-9 .7-84-5 ,92-2س5 ,5س 24 س4 ,6-9-3 6-7.36-9, 7 , 1-7-4, 4-6క-5, 6-4-5, 6- 19-2, 6-83-3, ,6-4-7 ,5-7-1 ,4-8.9 44 - 4 ,3-85-7 ,4س59 8.3 ,9-36-7 .g7-8س6 ,2-10-6 ,8 سi i } س4 ,4 75 سi ,9 ,36-9 - 7 ,6-13-8 10, 3-81-2-7-36-9. 14. 1-66-10, 3-76–4, 4. 111-3, كأس 35 مي 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/146&oldid=744996" இலிருந்து மீள்விக்கப்பட்டது