பக்கம்:இசைத்தமிழ்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14? ' காழியுள் ஞானசம்பந்தன் தமிழ்பத்தும் கொண்டு வைகியிசை பாடவல்லார் குளிர்வானத் துயர்வாரே 11-13-11 'நிகரில்லன தமிழ்மாலேகள் இசையோடிவை பத்தும் பகரும் மடியவர்கட்கிடர் பாவம் மடையாவே (1-39-11) "இன்னிசையால் இவையத்தும் இசையுங்கால் ஈசனடி யேத்துவார்கள் தன்னிசையோ டமருலகில் தவநெறி சென்றெiய்துவார் தாழாதன்றே (1-130-11) "இன்னிசையாற் பாடலல்லார் இருநிலத்தில் ஈசனெனும் இயல்பினுரே' {{-} 3 - 1) "வண்ணமூன்றுந் தமிழிற் றெரிந்திசை பாடுவர் விண்ணுமண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே” (2.75-11) "தன கலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் தற்சம்பந்தன் மனயிலி புகழ் வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடும் கனடிவி கடலோதம் வந்துலவிய கடிக்குனத் தமர்வானே இனமகிந்திசைபாட வல்லார்கள் போய் இறைவனே டுறை வாரே (2.104.11) என ஆளுடைய பிள்ளையாரும், 'சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி எந்தைபெம்மான் என்னெம்மான் என்பார் பாவம் நாசமே 4.15. :) ண் ஆளுடைய அரசரும், ‘மந்தம் முழவம் இயம்பும் வளவயல் நாவலாரூரன் சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழெய்துவர்தாமே” {7-73-1 : ) என நம்பியாருரரும் அருளிய திருக்கடைக் காப்புத்தொடர் கள் தேவாரத் திருப்பதிகங்களை இசைநலம் குன்ருதபடி §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/152&oldid=745003" இலிருந்து மீள்விக்கப்பட்டது