பக்கம்:இசைத்தமிழ்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3檐 குரல்துளே விற்றுத்திம் ఐఇఊడిrడిu கும்பம் பரிய வுழைமீனம் பாவாய் - அரிதாரம் கெர்ல்லே றிகளிவினரி கற்கடகங் கோப்பமைந்த தொல்லே ழிசைநரம்பிற் காம். எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், ஆய்ச்சியர் குரவை உரையிற் காட்டிய மேற்கோட் சூத்திரங்களிலுைம், துலேநிலைக் குரலும் தனுநிலத் துத்தமும் நிலைபெறு கும்பத்து நேர்கைக் கிளேயும் மீனத் துழையும் விடைநிலத் திளியும் மானக் கடகத்து மன்னிய விளரியும் அரியிடைத் தாரமும் அணவுறக் கொளன்ே. என அடியார்க்கு நல்லார் காட்டிய மேற்கோட் சூத்திரத் திலுைம் அறியலாம் பன்னிரண்டு இராசிகளில் ஏழிசைகளை நிறுந்திக் கிரக சுசம் காற்றும் முறையில் இரண்டாமிடமாகிய இடபத்தில் இளியும், நான்காமிடமாகிய கற்கடகத்தில் விளரியும், ஐந்தாமிடமாகிய சிங்கத்தில் தாரமும், ஏழாமிடமாகிய துலாத்தில் குரலும், ஒன்பதாமிடமாகிய தனுவில் துத்தமும், பதினேராமிடமாகிய கும்பத்தில் கைக்கிளையும், பன்னிரண் ராமிடமாகிய மீனத்தில் உழையும் நின்றன என்பதும், முதல், மூன்று, ஆறு, எட்டு, பத்து ஆம் இடங்கள், இடைவெளி களாக நின்றன என்பதும் மேற்காட்டிய சூத்திரங்களாற் புலனும். மேற்குறித்த வண்ணம் தாரகிரமத்தின் நரம்பு நிலையினை விளக்குவது, பின்வரும் இராகி வட்டமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/37&oldid=745089" இலிருந்து மீள்விக்கப்பட்டது