பக்கம்:இசைத்தமிழ்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 மீனம் மேடம் இடபம் மிதுனம் ഇ.ങ്ങു - இளி i - கும்பம் கடகம் கைக்கிளே ආශී(Tif


இராசி வட்டம் ---

蚤函虹路 | சிங்கம் +- தாரம் | - 5g:38, விருச்சிகம் துலாம், r கன்னிي துத்தம் - குரல் ** இவ்விராசி வட்டத்தினைக் கூர்ந்து நோக்றிங்கால், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என வழங்கப்படும் ஏழிசைகளுள் இளி’ என்பதே ஏனைய ஆறுக்கும் அடிப்பட்ையாய் அமைந்துள்ளவை புலகுைம். இது பற்றியே இளி என்னும் இவ்விசையினை 'வண்ணப் பட்டடை என இனங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார் என்பது. 'பட்டடை - நரம்புகளில் இளிக்குப் பெயர்; என்ன? எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின்' என அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் இனிது புலளும். ஏழிசைகளும் தாரக் கிரமத்தில் தாரம் முதலாகவும், குரற் கிரமத்தில் குரல் முதலாகவும், இளிக் கிரமத்தில் இளி முதலாகவும் இசைக்கப்பெறும். குரல் என்பது, ஏழிசையுள் ஒன்ருகிய குரல் என்னும் இசையிளேக் குறிப்ப டன், ஆதார சுருதியாகிய முதல் நாம்பு என்னும் பொரு ளிலும் வழங்கப்பெற்றுள்ளது. இங்குக் குறித்த ஏழிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/38&oldid=745090" இலிருந்து மீள்விக்கப்பட்டது