பக்கம்:இசைத்தமிழ்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நரம்பை, ஆய்மகள், பிஞ்ஞையாம் என்ருள் துத்தத்தை, மற்றைப் பெண்களைக் கைக்கிளை உழை விளரி தாரம் என்ருள்' எனவும், "மாயவனை குரல் நரம்பைப் பின்னையான துத்தமும் தாரமும் சேர நின்றன; பல தேவராகிய இளி நரம்பை உழையும் விளரியும் சேர நின்றன; கைக்கிளையென்கின்ற நரம்பு பின்னைக்கு இடப்பக்கமே நின்றது; முந்தையாகிய தாரத்துக்கு வலப்பக்கமே நின்றது விளரி" எனவும் அரும் பதவுரையாசிரியர் உரை வரைந்துள்ளார். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என்னும் ஏழிசை நின்ற இடங்களையும், அவற்றுக் கிடப்பட்ட மகளிர் பெயர்களையும் அரும்பதவுரையாசிரியர் குறித்தவண்ணம் பின் வருமாறு இராசி வட்டத்தில் நிறுத்திக் காணலாம். மீனம் மேடம் ལྗི་" மிதுனம் உழிை - பல தேவன் - - * ! ô ut tu in கடகம் கைக்கிளே விளரி ఓáత FL சிங்கம் w தார ம்-به-بو

+ áష్ట్రుడిf 3 ---- 6 • گاÒ If tĚ • 繁 விருச்சிகம் | : கன்னி பின்&ன ب-سمبر>-- | மாயவன் *w
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/43&oldid=745095" இலிருந்து மீள்விக்கப்பட்டது