பக்கம்:இசைத்தமிழ்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நெஞ்சம் நெக்குருகி இசைத் தமிழ்ப்பாடல்களாற் பரவிப் போற்றும் நல்லியல்பினர். இங்ஙனம் தன் பொன்னடிக்கு இன்னிசைபாடும் பணியினராகிய அன்பரை முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் இயலிசைத் தமிழ்த்தொண்டில் மேலும் ஈடுபடுத்தித் தன் அருளியல் திறத்தையும் அறி வுறுத்தி நன்னெறிப் படுத்தியருளின்ை. அவனருளே கண்ணுகக் கண்டு தெளிவுபெற்ற திருநாவுக்கரசர், இன் னிசைத் தமிழ்ப் பாடல்களாகிய சொன்மாலேகளால் இறை வனப் பாடிப் போற்றி இன்புற்ருர் என்பன அப்பரடிகள் வரலாற்றிலிருந்து அறியப்படும் நிகழ்ச்சிகளாகும். இந் நுட்பம், 'சலம் பூவொடு தூப மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” : 4الإسم في مص “பாட்டினுன் தன பெசன்ன டிக் கின்னிசை (5-63-6) 'பத்திமையாற் பணிந்தடியேன் றன்னேட் பன்னுள் ப. மாலே பாடப் பயில்வித்தானே' {5–54–3} "பன்னிய நூல் தமிழ் மலே பாடுவித்தென் சிந்தை மயக்கதுத்த திரு அருளினுன” (6 84-4) 'வரிமுரி பாடிநின்று வல்லவா றடைந்துநெஞ்சே” í 4-2 5-6 } என வரும் வ. கீசர் அருந் தமிழால் இனிது புலளும். இனி, நல்லிசை ஞானசம்பந்தரும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலேயாகிய திருப்பதிகங்களை இயலிசை நலம் தோன்ற நாடொறும் இறைவன் திருமுன் ஒதி மகிழும் பத்திமையாளர் நம்பியாருரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/61&oldid=745115" இலிருந்து மீள்விக்கப்பட்டது