பக்கம்:இசைத்தமிழ்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露影 ஜேதுவாரவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அக்குறிப்பு பின் வருமாறு: பகற்பண்கள் பத்து; இவை ஒவ்வொன்றினுக்கும் முறையே மும்மூன்று நாழிகையாக மேலேற்றிக் காலவரை பறை கொள்க. பகல் கால -- 'r. A ன் இராகம் தாழிகை t.3 புற தீர்மை பூநீகண்டி 3-6 காந்தாரம், வியந்தை இச்சிச்சி હૈં-9 கெளசிகம் பயிரவி 9.12 இந்தளம், திருக்குறுந் நெளித பஞ்சமி தொகை #2-#5 தக்கேசி காம்போதி #5-38 நட்டராகம், சாதாரி பந்துவராளி 13-oi தட்டங்ாடை நாட்டைக்குறிஞ்சி 2 :-24 பழம்பஞ்சுரம் சங்கராபரணம் 2á-27 காந்தனா பஞ்சமம் கேதாரகெனளே 2?-30 பஞ்சமம் ஆகிரி இரவு இராப்பண்கள் எட்டு; ஒவ்வொன்றிற்கும் மூன்றே முக்கால் நாழிகையாக மேலேற்றிக் கால வரையறை கொள்க. 1. Annamalai Universty Journal, Vol. I, No. 2. “தேவாரப்பண்கள்’ என்ற கட்டுரை பார்க்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/95&oldid=745152" இலிருந்து மீள்விக்கப்பட்டது