இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
இசையமுது தென்றல்வரும் சந்தனப் பொதிகைமேல் அருவி [போல் தேனான செந்தமிச் சிந்தொன்று பாடினான் (பொ) புன்னை மலர்க் காம்பு போன்றதோர் சிற்றடிப்பு. றவும் மயிலும் களிஊன்றவே-அவை பூணும் அசைவுகளிற் காணும் அழகினின்று புதிய எண்ணம் ஒன்று தோன்றவே அன்ன ஆடற்கலை உலகுக்களித்த தமிழ் அரசர்பெருங் குடியைச் சேர்ந்தவன் ஆடினேன் அவனே டாடினேன் உற வாடினேன் மகிழ்ந்து கூடினேன். (LIT)