இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பகுதி கருத்துரைப் பாட்டு. தலைவி கூற்று பிரிவிடைமெலிந்த கிழத்தி சொல்லியது செல்லார் என்றுநான் நினைத்திருந்தேன்-செல்லென்று சொல்லாள் என்று தரம் நினைந் தகன்றார் (செ) அல்லல் உடையதென் உள்ளம் அதுவன்றி மயக்கமும் கொள்ளும் பொல்லாத எங்கள் ஊக்கம் விளைத்தபோர் நல்ல பாம்பு கௌவிய (குறுந்தொகை 43. ஒளவையார் பாட்டின் கருத்து) தாயிற்றே (செ) 20 17