இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இசையமு து எது இசை? தமிழ் பாடல் முறையா, நாட்டிலே கண், வாயைக் காட்டல் முறையா ? எது முறை சொல்க மனமே! தமிழ் பேசுவார்க்குத் தீந்தமிழினிதோ தாங்களறியாக பிறமொழி பாடுதல் இனிதோ மொழி பொருள் மிகநன்றாய்க் காட்டுதல் கவியா?- விழிபல் உதடுகாண அதட்டல் கவியா? பிழைபட நிந்தனைபட நடப்பது நலமா? [தம் பெருமை ஓங்குமாறு தமிழைப்போற்றுதல் நலமா? (த)