இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பகுதி 25 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில்" எனல் கேட்டீரோ? அஞ்சத் தகுந்ததற் கஞ்சுதல் வேண்டும். அஞ்சத் தகாததற் கஞ்சிட லாமா? கெஞ்சினால் மிஞ்சுவர் கேடாள வந்தார் கிளர்ச்சி தேவைஎன் றுணர்த்திய திருக்குறள். (மு)