பக்கம்:இசையமுது 2, 1952.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி அன்னையின் ஆவல் காலுக்குப் புன்னையிலை போலும் செறுப்பணிந்து. 21 கையில் வீரித்தகுடை தூக்கி-நல்ல கல்விக் கழகமதை நேரக்கிக்- காய்ச்சும் பாலுக்கு நிகர்மொழிப் பாவைக் செல்லுவதைப் பார்க்கும் இன்பந்தானடி பாக்கி மேலுக்குச் சட்டையிட்டு மெல்லியசிற் றடைகட்டி வீட்டினின்றும் ஆட்டமயில் மேற்சுவடி யோடுதெரு போலே - கைம் மேலே--கூர் ணாலே வேலுக்கு நிகர்விழி மெல்லிஈசெல் வதைக்காண வேண்டுமே இப் பெற்றவள்கண் ஓவியம்கற் றாள் உன்மகள் காவியம்கற் றாளெனவே ஊரார் உன் றனை மெச்சும் போது- கண்ணே உவகைதான் தாங்குமோஎன் காது?-நீஓர் பாஎழு தும்திறத்தால் ஊர் அமைதி கொண்டதென்று பாரோர் புகழ்வ தெந்நாள் இது? மாவடு நிகர்விழிச் சின்னஞ் சிறுமியே நீ மங்கை எனும்பருவம் கொண்டு-காதல் வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு-காட்டித் ""தேவை இவன்" எனவே செப்பும் மொழி எனக்குத் தேன்! கனி! தித்திக்குங்கற் கண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/42&oldid=1500225" இலிருந்து மீள்விக்கப்பட்டது