இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32 இசையமுது பூவும் நறுமணமும் ஆவியும் உடலும்போல் பொன்னே உன் அன்பனொடு சேர்ந்து-சிறு புன்மையும் இல்லாமல் அறம் சார்ந்து-பூங் காவில் உலவுவது காணக் கிடைத்திடுமோ கண்ணே சொல்லடி அன்பு கூர்ந்து சேவல்என நிமிர்ந்து சிறுத்தையெனப் பகையைச் சீறும் குழந்தைகளைப் செல்வம் பலவும் மிக காப்பது காண வேண்டும். பெற்றே - நீ உற்றே-நல்ல சற்றே காவல் இருந்துவளந் தாவும் திராவிடத்தைக்