இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36 தலைவி: பந்தாடல் உட அடித்த பந்தினை மறித்துப் பிடிக்க மாதே இசையமுது பிடித்துப் பந்தினை திருப்பினேன் அடி ஆகாதடி ஆகாதடி தோழி: நீ பாரடி நீ பாரடி தலைவி: தோழி: மாதே அங்குவந்த பந்துன் திங்கள் முகத்தொடு போராடுதே போராடுதே மானே மங்கை என் பந்துப றந்ததுன் மார்புக்கு நேராகவே மானே நேராகவே தலைவி : தாக்கிடும் என்பந்து பார்த்துத் தடுத்துக் நேராகவே தோழி [கொள் நேராகவே தோழி: தூக்கி அடித்தேனே பூப்பந்து பாரடி தோள் மீதிலே தோழி தோள் மீதிலே