இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பகுதி மீட்சி எப்போது? 39 காலைமுதல் மாலைவரை ஏருழவர் பசியால் மெலிந்து நோயினில்வாடி தோலைமூட ஆடைஏதும் இலையே- உடல் (கா) தூய்மைக்கும் யாதொருவழியுமே இலையே (கா) அண்டி வாழ ஒருவீடில்லை. பிள்ளைகள் கல்வி அடையவோ வழியில்லை. மீட்சியும் கண்டதில்லை. நாளுமே வீழ்ச்சி எனில் கோரும் பொதுவாழ்வு தூய்மை பெறுமா? (கா)