இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பகுதி அஞ்சியோ பிறர்பால் ஆவது கருதியோ வயிறு தன்னை வளர்க்க எண்ணியோ 43 பெற்றதன் கொள்கையைப் பிறர்கை மாற்றுவோன் உற்ற துரைக்கும் ஒழுக்கம் தீர்ந்தவன். தாழ்ந்த சுள்ளானில் தாழ்ந்தவ னாவான். மனித ருள்ளும் மனிதத் தன்மை "கொள்கை" என்று கூறுவர் அறிஞர் று கொள்கையை விலைக்குக் கொடுக்கும் மனிதன் மனித ருள்வாய்த்த மனித விலங்கு நெஞ்சை ஒளித்துப் பேசுதல் வஞ்ச மன்றோ மாநிலத்தீரே!