இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தாயகமே வாழி தாய்கமே வாழி தமிழ் கேரளந் தெலுகு துளுகன் னடமுறு தாயகமே வாழி அலைமிகு காவிரி வெள்ளம் போலே அறிவொளி சேர்க்கும் கல்வியி னாலே நிலையினி லோங்கி வன்பகை வாட்டி நீணிலம் வாயார வாழ்த்தவே எங்கள் தாயகமே வாழி வானமேலேற தாய் மணிக்கொடி! வளர்க வீடெலாம் செங்குட்டுவன்கள்! வளமே ஓங்குக! நல்லற மாதர் மகிழ்வே பொங்குக உலகினில் எங்கள் தாயகமே வாழி விநோதன் அச்சகம், 33, ஜோன்ஸ் தெரு, சென்னை-].