பக்கம்:இசையின்பம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

است که نخستین تمسختتنانتیتختتاح حامیاعتناحیععاعی تحتمدعس تحصت مس: تجمعیسی تجمع- حمديس حمص يجتمعصد حملامسي يجة C نة

j { வி தெள்ளும்தமிழரசி - { ராக மாளிகை (21 ) ரூபகம } | பல்லவி

@竺 -

| கொள்ளைகொள்ளுதடி என்னுள்ளத்தைத் to on A. } { தெள்ளுழிழரசி நின்வாய்மொழி (கொள்ளை) } | ۴۶ ۶۔ ہم

| அனுபல்லவி

{ கிள்ளே மொழிபகர் வள்ளிநின்மோகன { முல்லைச்சிரிப்பினிலே என துள்ளமே (கொள்ளே)

{

|

{ சரணங்கள்

i

ஷண்முகப் பிரியா

{ மெல்லலேக்காற்றினிலே - மிதக்குமுன்

{ சொல்லென்செவிபுகுந்தே - எனது உள்ளம்கவர்வதோடு - புதியதோர்

{ உணர்வுமுண்டாக்குதடி - நின்வாய்மொழி

{ (கெர்ள்ளே)

| *

சின்ன வயதினிலே - எனதன்னைச் | செல்லமொழிகளிலே - கதைபல

சொன்ன தெல்லாம்நினைந்தால் - நின திளம் { சுந்தரருபமென்கண்முன்வந்தே - மனம்

K

(கொள்ளை) :

  1. o

i

5

மோகனம்

{ செல்லும் திசைகளெல்லாம் - நினைப்பற்றி { சிந்தனைசெய்பவரும் - நின் உயர்வைச் ! சொல்லிவியப்பவரும் . உன்னழகில்

{ சொக்கித்தன்னை மறப்போர்தனையும் - காணக்

(கொள்ளை) - 29 玄 లుఫ్తో======పా:జాడా=====32:కాల్షాృశ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/29&oldid=700912" இலிருந்து மீள்விக்கப்பட்டது