பக்கம்:இடும்பன் கவசம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க இடும்பன்கவசம். அடியே னழைக்க அன்புடன் வாவா குற்ற மிருப்பினுங் கோபங் கொள்ளாய் நற்றாய் போல நயந்துநீ வருவாய் வருவா யீசா வல்லிடும் பேசா மேலை மலைக்கு விண்ணிடும் பேசா சோலை மலைக்குத் தோன்றிடும் வாசா பழனியில் வாசா பங்கய நேசா அரகரா வென்றவுன் அடியனை ம கடம்பா வென்றிட காத்து ரக்ஷி