இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கடம்பன் கவசம். கஎ விலஞ்சி யூரினில் மிளிரு முருக வேள்வி மாமலை வேட்ட முருக அடிப்பா டதளி லமர்ந்த முருக சிவகிரி யதனிற் செய்ய முருக மேட்டுக் குடியினில் மேம்படு முருக ஏண்க ணூரினி வெழுந்த முருக விராலி மலையினில் விளங்கு முருக மயிலா சலத்தினில் மகிழ்ந்த முருக தணிகை யதனில் சார்ந்திடு முருக