பக்கம்:இடும்பன் கவசம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவு கடம்பன்கவசம். போரூ மதனிற் பொருந்திய முருக வேங்கட மதனில் விராவு முருக சத்தி மலையிற் றங்கிய முருக நட்சத்திர மலை நண்ணிய முருக அருணா சலமதி லழகிய முருக சோமா சினியிற் றோன்றிடு முருக அவர் தன்னி லார்ந்த முருக சித்தர் மாமலை சிறக்கு முகுக் லேலுடை பட்டினம் விரும்பு முருக