பக்கம்:இடும்பன் கவசம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம்பன்சுவசம். முதற் குருவாகி முளைத்த முருக புண்ணிய வடிவாய்ப் பொலிந்த முருக் தாயினு யினிய சாமியா முருக என்பொரு ளாவியை யேற்ற முருக வேதாக மங்கள் விளம்பிய முருக ஊரும் பேரு மொழிந்த முருக பல்லுல கதனிற் பதிந்த முருக நோக்கா லென்னை நோக்கின முருக சோதி ரூபமாய்த் தோன்றிய முருக