பக்கம்:இடும்பன் கவசம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடும்பன்கவசம். வருவாய் வருவாய் வல்லிடும் பேசா வருவாய் பழனி மலைக்குக் காவலா இவ்வும் சவ்வும் ஈசனே அரனே வவ்வும் மவ்வும் ஆகிய பரனே சவ்வும் கிலியும் ஐயுமா னவனே வவ்வும் உவ்வு மாய்வளர் துரையே அவ்வும் உவ்வு மாகிய கோவே குறத்திமகளே குறவன் குமரா மறத்தி மகனே வல்லிடும் பேசா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இடும்பன்_கவசம்.pdf/6&oldid=1725640" இலிருந்து மீள்விக்கப்பட்டது