இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடும்பன் கவசம். ஆறுமா முகத்தெம் மண்ணல்தன் றுணையே வீறுடைத் தேவர் வேண்டும் பொகுளே இருப்புத் தடியு மிருகைவல் லயமும் சுருட்டு வாளுந் தொங்கு சங்கிலியும் எடுத்து வரவே இதுவே சமயம் சாசா மா வென்னாயக விடும்பா நமனு நடுங்க றீரா தீரா றீங்கார சொருபா வாராய் வாராய் வல்லிடும் பேசா