பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


 
ஒரு துளி !


"எவ்வளவு இன்சொல்லால்,
அன்பையும், சத்தியத்தையும் உத்
தமர் காந்தியார். போதித்தார்!
கோட்சே இதற்கே அவரை
கொல்லத் துணிந்தான் அல்லவா !
உத்தமர் உண்மைக்காக உயிரைத்
தந்தபோது, நாம் சாதாரண புகழை,
பதவியை, இழந்தால்தான் என்ன !
நஷ்டமல்ல நாட்டுக்கு.....விமோ
சனம் கிடைக்கும்."

அறிஞர் அண்ணா