முன்னுரை கூண்டிலே சிக்கிய கிளி, புலியைக் கண்டு மிரளும் மான், வலையில் அகப்பட்ட மீன்,- தப்பி வாழவே விரும் பும். கொடுமைகளுக்கு ஆட்பட்டு, வாழ்வில் வேதனை யும் சோதனையும் நிரம்பிய, சமுதாயம் விழிப்புற்றால், தளைகளை அறுத்து தனித்து உலவவே ஆசைகொள்ளும். அந்த ஓயா ஆசை - அகில இந்தியா, பாரதமாதா. புண்ய பூமி என்ற சொல்வித்தை'களால் 'இந்தியா ஒரே நாடு என்ற தத்துவத்தை, இன்று செல்லாக் காசாக்கிவிட்டது. மறுக்கப்பம் பாகிஸ்தான், தனிச் சுதந்திர நாடாக மலர்ந்துவிட்டது. வதி it a கன்னக்கோலைக் கையிலேந்தி வனின் உபசாரமும், காசுக்குத் தன்னை விற்பவளின் அன்புப் பேச்சும், 'கண் ணல்ல ! நீயும் நானும் ஒருடலானுேம்!' என்று பாடும் கூத்திக் கள்ளனின் சரசச்சாற்களும் நிலைக்காதவை என்பதுமட்டுமல்ல; சுயில் வேட்டையின், சந்தர்ப்ப மொழிகள். இந்திய உபகண்டத்தின், ஏகச்சக்ராதிபதிகளாக விளங்கும் வடநாட்டு மூலவர்கள். இன்று அத்தகை யோர்களாகவே காட்சி தருகின்றனர். அவர்கள் பேசும் அகண்ட தேசீயம்-சுரண்டல் ஆசையின் விளைவு.
பக்கம்:இதயகீதம்.pdf/5
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை