இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
vii என் பணி- ஒரு மாபெரும் சமுதாயத்தின் உரிமைக் கோரிக்கைகளை, மக்கள் முன் சமர்ப்பிப்பதாகும். "இதயகீதம் "நான், அவ்வப்போது 'திராவிட இதயகீதம்"-நான், நாடு ' இதழிலே தீட்டிய ஆதாரக் கட்டுரைகளின் 'கூடு' நண்பர் முத்துகிருஷ்ணன்-திராவிடபண்ணை உரிமை யாளர்-திராவிட இயக்கத்தின் கீதங்களை ஒலிப்பவர். பரப்பவேண்டும் என்பதில் பேராவல் கொண்டவர். அவருடைய பணிக்கு என் நன்றி. அன்பு, அரங்கண்ணல்.