பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரம் மற்றும் திருச்சபையின் மடத்தனமான 'பலத்தினால் நசுக்கப்பட்டனர்; அல்லது கொடு0) மயிழைக்கச் சற்றேனும் தயங்காத் அதிகாரிகளின் கைகளால் வெறுமனே கொல்லப்பட்டனர். இந்த அவமானத்துக்கான , இந்த வெங்கொடிய வெட்கங்கெட்ட தன்மைக்கான பொறுப்பு, 1917-ல் நமது மக்களும் நமது கட்சியும் ஒழித்துக் கட்டிய பழைய சாபக்கேடான ஆட்சிக்கே உரியதாகும். அந்த ஆட்சி இதற்குச் சரித்திரத்தின் முன்னால் நின்று பதில் சொல்லட்டும், நாம் நமது முன்னைப் பேரிலக்கியங்களை நமது இதயங்கள் எல்லோ வற்றையும் கொண்டு மதிக்கிறோம்; நேசிக்கிறோம். இப்போது தான்!", சோவியத் ஆட்சியின் கீழ் தான், அந்த எழுத்தாளர்களின் நூல்கள் வெகு ஜன வாசகர்களுக்குக் கிட்டுமாறு செய்யப் பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் லட்சக் கணக் கான் பிர திகளாக வெளியிடப்படுகின்றன. எனினும் இன்னும் அவை போதாத்தாகவே உள்s w!, கதைப் புத்தகங்களை வெளியிட அதிகமான காகிதத்தை ஒதுக்கீடு செய்யவேண்டும். காகிதம் தயாராகக் கிடந்து நல்ல புத்தகங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கவேண்டும். இதற்கு நேர்மாறாக, தலைகீழாக நிகழக்கூடாது. இ த னை இவ்வாறுதான் ஒழுங்குபடுத்தி ஆகவேண்டும். புஷ்கின் நூல்களுக்கு வாசகர்களிடமிருந்து, பத்து லட்சம் பிரதிகளுக்கான ஆர்டரும், ஷெவ் செங்கோவின் நூல்களுக்கு ஐந்து லட்சம் பிரதிகளுக்கான ஆர்டரும் கலந்து குவிந்திருக்கும்போது, இந்நுால்களை நாம் இந்த ஆண்டில் வெறுமனே சில பத்தாயிரம் பிரதிகளையே வெளியிடப் போகிறோம் என்றால், அது ஒரு சகிக்கமுடியாத நிலைமையே யாகும், .* 'ஒரு காலத்தில் புதிய புத்தகங்கள் போதிய அளவுக்கு இல்லாத காரணத்தால், கோஸ்லித்திஸ்தாத் ஸ்தாபனம் usழய புத்தங்களை மறுபடியும் - வெளியிடுவதுடனேயே - நின்று கொள்ள வேண்டியிருந்தது. எனவே அதனை அரசாங்க மறுவெளி வீட்டுப் பதிப்பகம் என்று கூட்ட, எழுத்தாளர்கள் கேலியாகக் குறிப்பிட்டனர். இப்போதைய காகித நிலையை தொடர்ந்து நீடிக்குமானால், கோஸ்லித்திஸ்தாத் ஸ்தாபனம் அரசாங்க வெளியிடாத பதிப்பகம் என்றே குறிப்பிடப்படும் என்று நான் அஞ்சுகிறேன். எனினும், கதைப்புத்தகங்களை வெளியிடுவதற்கான காகித ஒதுக்கீடுகளை அதிகரிக்கும் பிரச்சினை, தமக்குச் சாதகமாகத் தீர்க்கப்படும் என்றே எழுத் தாளர்கள் இன்னும் நம் பிக்கை கொண்டுள்ளனர். '

247.

247