பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தால் எழுத்தாளர்கள் தமக்குப் பெரும் தீங்கிழைக்கப்ட...( விட்டதாக உணர்வார்கள். எனவே இந்த முறையே பயனற்றது ; அதிலும், முக்கியமாக, 'ல நல்ல புத்தகங்கள் - திறமையும் அறிவாற்றலும் மிக்க புத்தகங்கள்--ஒரு பரிசை என்றுமே பெற்ற தில்லையென்றாலும், சில சமயங்களில் பரிசு பெற்ற புத்தகங்களைக் காட்டிலும் அவற்றுக்கே, பெரும் கிராக்கி இருந்து வரு வதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த முறை பயனே அற்றது என்பது விளங்கும். மேலும் இப்படியும் நிகழலாம், 2.தாரணமாக, ஓர் எழுத்தாளர் ஒரு சுமாரான நடுத்தரமான 4.த்தகத்தை எழுதுகிறார். தமது சொந்தத் திறமைகளைக் குறித்து அவருக்கு 'எவ்விதப் பிரமைகளும் இல்லை; எனவே அது ஓர் அபாரமா 87 (வெற்றியைப் பெறப்போகிறது என்றும் அவர் எதிர் பார்க்கவில்லை. தமது அடுத்த புத்தகம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். ஆனா இலும் திடீரென்று அவரது புத்தகத் துக்கு அவர் ஒரு பரிசைப் பெற்று விடுகிறார். அது ஓர் இரண்டாம் பரிசுதான் என்பதும் உண்மையே. என்றாலும், அவர் முற்றிலும் நேர்மையான உள்ளத்தோடு, பரிசு வழங்கியவர்களைப் பார்த்து , 1 'சகோதரர்களே, என்ன காரியம் செய்கிறீர்கள்? எனக்கு அந்தப் பரிசைத் தர வேண்டாம். எனது புத்தகத்துக்கு அந்தத் தகுதி இல்லை" என்று கூறுவார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர் க்ளா? இல்லவே இல்லை. ஒரு பேதைதான் அவ்வாறு கூறத் துணிவான். எனவே, அந்த எழுத்தாளர் பரிசை ஏற்றுக்கொள் கிறார். மேலும் விரைவிலேயே அவர் தாமும் சரி, பரிசுகளை வழங்கிய நபர்களும் சரி, தனது புத்தகத்தின் தகுதிdைf.4 க் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாகவும், அதற்கு இரண்டாம் பரிசை வழங்கியிருக்கக் கூடாதென்றும், முதல் பரிசையே எழங்கி யிருக்க வேண்டும் என்றும் எண்ணத் தொடங்கி விடுகிறார். இவ்வாறுதான் நாம் எழுத்தாளர் களையும் சரி, வாசகர் களையும் சரி, தவறான வழியில் செலுத்தி வருகிறோம். இந்த விஷபம் பற்றி நான் திட்டவட்டமாக எந்தவொரு யோசனையையும் இந்தக் காங்கிரசின் முன்வைக்கத் துணியவில்லை, என் றாலும், ஒரு விஷயம் தெளிவான து--கலை இலக்கியத்துக்கான பரிசுகள் பற்றிய இந்த முறையை, மறு பரிசீலனை செய்யக் (கோரும் வேண்டுகோளாடு நாம் அரசாங்கத்தை அணுகியதாக வேண்டும்; ஏனெ னில், இப்போது நடைபெற்று வருவதைப் டோலவே, காரியங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரக் கூடாது, இந்த முறையின் கீழ்-இது தொடர்ந்து நீடித்து 'வருமா னால் -

நாமே விரைவில் தங்கத்துக்கும் பித்தளைக்கும் வித்தியாசம்

274