பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டின் கீர்த்திக்காக, நீங்கள் மாபெரும் சாதனைகளைப் புரியுமாறு உங்களுக்கு வாழ்த்துக் கூற என்னை அனுமதியுங்கள்.

எந்தவொரு நாட்டைக் குறித்து உழைக்கும் மனிதகுலம் அனைத்தும், உலகிலுள்ள முற்போக்கு மனம் படைத்த மக்கள் அனைவரும் சரியான முறையில் பெருமைப்படுகிறார்களோ —அந்த நாட்டின் விசுவாசமிக்க புதல்வர்களும் புத்திரீகளுமான நம்மைப்பற்றிச் சொல்லவா வேண்டும்—அந்த நாடான லெனினது தாயகத்தின் கீர்த்திக்காக, உங்களுக்கு வெற்றிகள் கிட்டுமாறு வாழ்த்தவும் என்னை அனுமதியுங்கள்.

1969