பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'- சோவியத் ஆட்சி ஆண்டுகளின்போது டான் கோஸாக்குகளின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் பாருங்கள். வெறுமனே ஸ்தானித்ஸn*க்களில் மட்டுமல்லாமல், தனித் தனியாகவுள்ள பண்ணை வீடுகளிலும்கூட, அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திலுமே, பள்ளிக் கல்வியைப் பெற்றுவரும் பிள்ளைகள் உள்ளனர். வயல்களில் பாடுபடுவதற்கு மட்டுமே . லாயக்கான எழுத்தறிவற்ற விவசாயிகளாகத் தமது புதல்வர்களை வளர்த்து ஆளாக்க, கோஸாக் கூட்டுப் பண்ணை விவசாயிகள் இனியும் விரும்பவில்லை. தங்கள் புதல்வர்கள் இஞ்சினீயர் களாக்வும், செஞ்சேனை அதிகாரிகளாகவும், விவசாய விஞ்ஞானி களாகவும், உடாக்டர்களாக வும் அல்லது ஆசிரியர்களாகவும் வர வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஒரு புதிய கோஸாக் அறிவுத் துறையின ரே உருவாகி வருகின்றனர். டான் பிரதேசம் . ஒரு புதிய பொ விவைப் பெற்று வருகிறது. நமது ஒளிமயமான வருங்காலத்தை நோக்கி நாம் தைரியத் தோடும் தன்னம்பிக்கையோடும் வீறுநடை போட்டு வருகிறோம். ' கம்யூனிஸ்டுக் கட்சி நீடூழி வாழ்க! . நமது மாபெரும் சோவியத் மக்களும், உழைக்கும் டான் கோஸாக்குகளும் நீடூழி வாழ்க! 1937 டான் பிரதேசத்தில் டாடையிற் சேரப் பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள் போருக்குத் தம்மை வழியனுப்பி வைக்க வந்திருந்த நண்பர் களோடும் உறவினர்களோடும் ஸ்தானித்ஸாவின் பிரதானச் சதுக்கத்துக்கு அவசரம் அவசரமாக விரைந்து கொண்டிருந்தனர், எனக்கு முன்னால் சுமார் ஏழு வயதும், பத்து வயதுமான இரு சிறுவர்கள் ஓடினர், அவர்களது பெற்றோர்கள் என்னை முந்திக் கொண்டு என்னைப் பின்தங்க விட்டுச் சென்றனர். அவர்களில், 1). தந்தை நன்கு சலவை செய்த சட்டையையும் நேர்த்தியாகச் சேர்த்துத் தைத்திருந்த கால்சராயையும் தரித்து, கட்டுமஸ்தான ஆஜானுபாகுவாய் இருந்தார்;. அவரது ' தோற்றத்திலிருந்து அவர் ஒரு டிராக்டர் டிரைவர் எனத் தோன்றியது. தாய் கறுத்த சர்மமும், இறுக மூடிய உதடுகளும், சற்று முன்னே ', அவள் வடித்திருந்த கீதண்ணீரைக் காட்டிக் கொடுக்கும் வீங்கிய

  • ஸ்தானிஸோ : கேரஸாகி இராமம்-மொ -it,

' ,

47