இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இந்நூல்...
இந்தப் புத்தகம் - நான் முரசொலியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு கழக உடன்பிறப்புகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க உடன்பிறப்புகளுக்கும் பல உண்மைகளை விளக்கும் என நம்புகிறேன்! எடுத்து இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நான் சொன்னது உண்மை என்பதை நாடு உணர்ந்து கொள்ளும். எனக்கும் என் இனிய நண்பர் எம்.ஜி.ஆருக்கும் உள்ள ஆழமான நட்புக்கு இந்தக் கடித நூல்- "இதய ஒலி" ஒரு அடையாளச் சின்னம்! மு. கருணாநிதி