பக்கம்:இதய பேரிகை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதற்பதிப்பு - டிசம்பர் 1951 "கலைப்பூங்கா உரிமை பெற்றது. விலை அணு எட்டு. 68206 அச்சிட்டது. ஹோமியோ க (பவர்) அச்சகம், திருவாரூர். என் நினைவு! நான் திராவிடத்தில் பிறந்தேன். என் நாடு பொன்னாடாய் ஆக நான் பலப்பல எண்ணி னேன். அதில் இந் நாட்டு இளைஞரெலாம் வீரராய் திகழவேண்டும் என்பதுவும் ஒன்று. அப்படி எண்ணிக்கிடந் த எனது இதயப் பூங் காவிலே பூத்த முதல் மலர்தான் மு கருணாநிதி அவர் முழக்கிய இதய பேரிகையை' என் நாட்டு மக்களிடம் முழக்க முன்வந்தேன் கலைப் பூங்கா வாயிலாக. அன்பன், P. V. லிங்கம், உரிமையாளர்: கலைப்பூங்கா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/3&oldid=1688618" இலிருந்து மீள்விக்கப்பட்டது