பக்கம்:இதய பேரிகை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 இதய பேரிகை. ஈடுபடவேண்டும். நமது அரசாங்கமோ இப்போது தான் நெசவாளர் அறப்போரிலே பத்து வயது சிறுவன் ஒருவனைக் குருதியிலே மிதக்கவிட்டிருக் கிறது து குழந்தைகளைக் காப்பாற்ற முன் வருமா? கருகிடும் மொட்டுக்களுக்குப் புதுமலர்ச்சி அளிக்குமா? பூங்காவின் அடுத்த மலர்! மு. கருணாநிதி யின் புரட்சிக் கனல் வீசும் பேனு வீச்சு..... 68206 விபரத்திற்கும் கலைப்பூங்கா, திருவாரூர். Rar NSI

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/35&oldid=1688700" இலிருந்து மீள்விக்கப்பட்டது