பக்கம்:இதழ்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

149

இதழ்கள் 449

'இந்த வீட்டு விளக்கை ஏற்றி உன் கையில் கொடுத் தாச்சு. என்னை என் படுக்கையில் கொண்டுபோய் விடுங்கள்.” நாங்கள் குழந்தைகளாய் விக்கி விக்கி அழுகிறோம். எங்கள் மாரே உடைந்துவிடும்போல் இருக்கிறது. பாகியின் கையில், குத்து விளக்கின் கடர் அசைவற்று, கெனகாங், சாட்சியாய் நிற்கிறது. 'உன், இன்னி வெள்ளிக்கிழமை. இது அதற சபை மல்ல. அவளை நானே மெதுவாய்த் தாங்கிக்கொண்டுபோய்க் கட்டிலண்டை விடுகிறேன். அப்பாடி!” என்று பெருமூச் శక్తిః சுடன் அம்மா சாய்கிறாள். அப்புறம் அவள் எழுந்திருக் யில்லை. சத்துருவின் சாவே அம்மாவுன் புரையோடி என்னவோ வளைய வளைய வந்தாளே ஒழிய, உயிரை ே பிடித்துக் கொண்டு, மருமகளிடம் ஏற்றிய குத்துவிவிக்கைக் கொடுக்கத்தான் காத்திருத்தாள் என்று இப்போது தெரிகிறது. சத்துருவின் எமினே அம்மாவின் எமன், X 冷 X அம்மாவின் எமனே அப்பாவின் எமன், அப்பாவுக்கு ஏற்கெனவே நானோட்டின் வியாதி. : கு சந்துரு. சந்துருவுக்குப் பின் அம்மா. அவர் தூங்கிக் கொண் டிருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம். அயர்ந்து தூங்குகிறவரை எழுப்ப வேண்டாம் என்று கொண்டு வந்த கர்ப்பியைக்கூடத் திரும்பக் கொண்டு போயாச்சு, ஆனால் மூச்சே சுவாசக் குறடாய் மாறிவிட்டது. X 竭 ※ நானும் பாகியும் ஜோடிப் புறாக்களில்லை; ஆனால் எலியும் பூனையுன்புமில்லை. இப்போது பின்னோக்குகையில், உலகத்திலிருக்கும் எல்லாத் தம்பதிகளையும்போல்தான் இருந்தோம். ஒரு சண்டை, மறு நாள் இழையல். ஒருவரிடமிருத்து ஒளுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/149&oldid=1247247" இலிருந்து மீள்விக்கப்பட்டது