பக்கம்:இதழ்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இதழ்கள்

#58 இதழ்கள் “வழவழெனப் பெரிசாய், வயிறு பெருத்து, உடனே வேக மாய் நுனி குறுகி, குழந்தையின் உதட்டோரத்தில் வைத்து அழுத்திப் புகட்டலாம்.” அவள் நெற்றிப் பொட்டில் நரம்புகள் பச்சையாய்ப் தழுத்தன. அவள் பரவசமானாள். திடீரென்று கோஷம் பொங்கி எழுந்து வேகமாய் அவள்மேல் - ற்று. இறங்கி உடனே எட்ட எட்ட வடிந்து கொண்டே போய் அடியோடு அடங்கியதும் இதமான இமான வெள்ளம் உள்ளேயிருந்து எழுந்துஅவளை நிறைத்துக் கரை புரண்டது. சலனமற்ற அந்த ஜலத் தகட்டின்மேல் ஒரு தாமரை இலை அவளை நோக்கி மிதந்து வந்தது. அதன் ஒளிப்பச்சை மேல் நரம்புக் கோலத்தின் நடுவில் வெள்ளை o ரென்று ஒரு பொருள் கண்ணைப் பறித்தது. வயிறு து. உடனே வேகமாய் நுனி குறுகிக் குழந்தையின் ఒதட்டோரத்தில் வைத்து அழுத்திப் புகட்டும் அளவிற்கு... مسسيس يَبس مع مع ريبي அவன் பிடித்துக் கொண்டிராவிடில் அவள் குப்புற விழுந் திருப்பாள். கதவு திறக்கும் சப்தம் கேட்டு, குரு சட்டெனத் பக்கத்தகத்துப் பாட்டி, 'என்ன பாட்டி? என்ன பாட்டி?’ "ஒன்றும் இல்லையடா குரு!” பாட்டி அவசரப்படவே மாட்டாள். அவள் அவசரப்பட முடியாது. சரீரம் தளர்ந்து கனத்து விட்டது. கனத்தைத் துரக்க முடியாமல் தூக்குகை யில் நடை அருவருப்பாய்த் தள்ளாடியது. பேச்சு, யோசனை எல்லாமே அவளுக்கு மெதுத்தான். யோசனை செய்து கொண்டே பேசுவாள், ஒவ்வொரு வார்த்தையாய்ப் பொறுக்கித் தொடுத்துக் கொண்டு. 'என்ன .ாட்டி, சொல்லுங்களேன்! ஒன்றும்இல்லாமலா, ஒரு மணிநேரம் உள்ளே இருந்து விட்டு வந்தீர்கள்? 'எல்லாம் நல்லதுதாண்டா!” ぶ、等3? 'அப்படி என்றால்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/158&oldid=1247256" இலிருந்து மீள்விக்கப்பட்டது