பக்கம்:இதழ்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இதழ்கள்

鷺 இதழ்கள் "ஒரு நாளைக்கு அவன் தூங்கிட்டிருப்பான். கல்லே துக்கி வந்து அவன் மண்டையே நறுக்கிடப் போறேன், மீன் மண்டையே குளம்புக்கு நொறுக்கற மாரிதி’. في 3 يوما بيلو او ملي 莎荔 விண்ணில் மீன்கள் விழி விழியாய்ப் பிதுங்கின. 'அப்பா' { % *受 "இண்ணைக்கி ஆத்தா மீன் குளம்பு காச்சியிருக்கிது. உனக்கு பிடிக்குமே. எனக்கும் பிடிக்குமே!’ (மீன் புடிச்சா, சும்மா மீன் குளம்பு மீன் கறி, மீன் பொரியல், மீன் வறல் பின் என்ன இருக்கும்?) "அப்பா இன்னிக்கு நான் புடிச்ச மீனை ஆத்தா குளம்பு காச்சிருக்குது. நீ துண்ணுதான் ஆவணும். நான் முதல் பிடிச்ச மீன் இண்ணைக்கி!” 'வலையன் புள்ளே வலையன்தான். கலேட்டர் புள்ளே ஆயிடுவியா?” 'கலேட்டரா? அப்படின்னா?” “எனக்கும் தெரியாது. ஆனால் இப்போ சொன்னியே அந்த மோட்டாக்காரிலே சொந்தமா பின்னாலே ஏறிக் குந்தி சவாரி டோனானே, அவன்தான் கலேட்டர்.” "அவனேப் பத்தி நமக்கென்னப்பா இப்போ? நான் இப்போ சொன்னேனே இந்த மீனு. இது அலைமேலே தள்ளி வந்து மணல்லே அப்படியே சொருவிக்கிட்டுது. மூஞ்சி தெரியல்லே. கரைமேலே நான் நண்டு துரத்திட்டிருந்தேன். அப்போ வாலு மாத்திரம் நெண்டு இலை முளைச்சாப்பிலே வெளியிலே நீட்டித் துடிச்சுட்டிருந்தது. என்னாதுன்னு புடிச்சு இளுத்துப் பாத்தா, மீனு நல்ல அயகு அப்பா. மின்னாலே நீலம், பின்னாலே செழுப்பு. நடுவுலே வெள்ளை. சூரியன் முளைக்கறதுக்கு முன்னாலே கடல் மேலே மானம் டாலடிக்குது பாரு அப்பா : அது மாதிரி. இன்னும் உசிர் போவல்லே, வாயை ஆவ் ஆவ்னு தொறந்து தொறந்து மூச்சுக்குத் தேடித் தவிக்குது. அதும் கண்ணை நெனச்சமா கஸ்டமாயிருக்குது அப்பா கஞ்சிப்பானைக் கூடையோடே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/84&oldid=1247182" இலிருந்து மீள்விக்கப்பட்டது