பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£28 இதிகாசக் கதாவாசகம். எங்குச் செல்கின்றனே? இச்செலவிற்குக் காரணமென்னே?” என்று கேட்டார். துருவன் முனிவரை வணங்கி, துேநாத் எம்பெருமாளுகிய வாசுதேவனது தேசுமிக்க திருவடியிலும். சிறந்ததோ பத்தெட்டு நாளையில் பறந்துபோகும் இவ்வுலகி செல்வம்? என்று விணு வெதிர் வினவாக விளம்பினன். முனி வர் கேட்டு இச்சிறுவனத் தேற்றுதல் அரிது’ என்று எண் ணிக், குழந்தாய் உன் மனக் கவலைக்குக் காரண த்தையும் உன் கருத்தையும் அறிந்து கொண்டேன்; நீயோ ஐந்து வயதும் கிரம்பாத பாலகன், யெங்கே? நீ செய்யத் தொடங்கும் தவமெங்கே? பொறி ஐந்தும் அடக்கி, எரியும் அனல்நடுவிலிருந்து அருந்தவமாற்றும் பெருந்தகைகளாகிய முனிவர்க்கும் அனுகு தற்கரியணுகிய எம்பெருமான் உன் மனதிற்கு எட்டுதலுமுண்டோ?விளுக வருக்கவேண்டாம். விளையாட்டில் மனத்தைச் செலுத்த வேண்டிய நீ, அவமா னம், சம்மானம் என்று ஆராய்தல் தகாது; நீ திரும்பிச் செல்” என்று சொல்லி அவன் கருத்தைச் சோதித்தார். துருவன், "அவமானம் சம்மானம் என்பவற்றில் சமநோக்கு வைப்பது அடோக ஞானமுடைய ஞானிகளுக்கேயாம்; எம்போலியர்க்கன்று; இவ்விஷயமாகக் கூறிய உமது சொல்லை நான் ஒப்புக்கொள்ளேன்; நீர் இப்போது மூவுல கிலுமில்லாத நற்பதவியை நான் பெறுதற்குரிய உபாய மெதுவோ அதனை மாத்திரம் அருளிச்செய்யும்' என்று கேட்டான்.நாதர் துருவன் மீது அன்புபெருகி இருகையா அம் ஆாத்தழுவி மதலாய் உனது அரிய மனவலியை வியக்கின்றேன்; நீ யமுளுதிதிரத்திலுள்ள மதுவனத்தை யடைந்து, அங்கதியில் படிந்து, கியமங்களை முடித்து.