பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$30 இதிகாசக் கதாவாசம். ஒாம் அதிர்த்தன.இதைத் தேவர்கள் கண்டு பயக்கச் தலைவனுகிய இத்தினை அடைந்து, துருவன்சி அருத்தின் தின் மகிமையை எடுத்துக்கூறி, இவனது வைத்திஇல் " பதவிக்கே கேடு சம்பவிக்கும் போலிருக்கிறது; இனித்தாம திக்காது இவன் தவத்தைக் கெடுத்துவிடத் தக்க சூழ்ச்சி கன்ச் செய்ய வேண்டும்"என்றனர்.இந்திரனும் அகற்குபட்டுப் பல பூக பைசாசங்களை அழைத்து த் துருவன் தவ கை எவ்வாற்ருலேனும் அழித்து வரும்படி கட்டளையி டான். அவைகளும் துருவன் தவஞ்செய்யும் இடத்துக் வத்து, பலவித மாயாகாரியமான சூழ்ச்சிகளைச் செய்ய: தொடங்கின.அப்பூதங்களுள் ஒன்று துருவனகி தாயாகிய சுரீதியின் வடிவத்தை எடுத்துக்கொண்டு, அவன் முன் கின்று "அருமந்தமகனே! உடல் கெடுவதற்குக் காண மான இத்தவத்தை நிறுத்து:ஐயோ! மகனே அநேக காலப் அரிய விரதங்களே தோற்று உன்னே. அரிதாகப் பெற்றெடு: தேனே! அநாதையும் பேதையுமான என்னைத் தனி.ே அலேயவிட்டுச்சககளத்தி சொன்ன சொல் களாலேஇேப்படி வக்கத கியாயமாகுமா? அருமைக் குழந் தாய்! கதியில்லாத் எனக்கு யேன்ருே கதி, பருவத்திற்கேலாக இச்செயலி னின்றும் உன்மனக்கைத் திருப்பு; இது உனக்கு છઠે யாடுதற்குரிய காலமல்லவா? இதற்குப்பின் வேதசாஸ்திர களே ஒதுங்காலம்; அப்பால் கிருகல்களுய் இன்பது கருங்க லம்; அகற்கப்பால்கர்ன் தவஞ்செய்யுங் காலம்; விளையாடு காலத்தில் வருத்தந்தாத்தக்க தவம் பண்ணுவது முை பாமா? எனக்கு மகிழ்ச்சி விளப்பதன்ருே உன் கடயை இத்துணையும் எடுத்து மொழித்தும் எறிட்டுப் பார்க்கின் பில்ல; இனியும் இத்தலத்தை விடாமற் செய்வாயாகி