பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துருவன் சித்தி, 13]. உன் முன்னரே நான் தற்கொலை புரிந்திறப்பது தவருது' என்று சொல்லிப்புலம்பிக் கண்ணில் நீர் காரை தாரையாய்த் ததும்ப கின்றது. கின்றும் துருவன், தாராயணனது சாளுள் வித்தங்களிலே சித்தத்தை வைத்திருக்கதினுல் அம்மாயா * நீதியைக் கண்டானில்லை. அதன்மேல் அப்பூக பைசாசங் * பல இராகத வடிவோடும் அஷ்ட மிருகங்களின் உரு தோடும் வந்து, பலவாறு அாற்றி அச்சுறுத்தின. சி பவன் இவைகளேயெல்லாம் ஒரு சிறிதும் அறியாகவணுய் பூக நாராயணமூர்த்தியையே தன்னுள்ளே எழுங்தருளப் பாணிக்கொண்டு இதயங்களித்திருந்தான். தேவர்கள் தாங்கள் செய்த சூழ்ச்சி பயன்படாது போனமையை அறிந்து, அந்த மஹாத்மாவினது கபோ மகி ையினுல் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று வி சமிகக் கொண்டவர்களாய் ஒருங்கு சேர்ந்து, திருமா லி சரணங்களையே சானமாகப்பூண்டு கங்கள் குறையை வி, iணப்பிக்கத் தொடங்கி தேவதேவனே! புருஷோத் தமனே துருவனது கபாக்கினியால் மிகத் தவிக்கப்பட்டு உன்னைச் சாளுகதியடைந்தோம்;சந்திரன் ஒவ்வொருநாளும் கல்களால் வளர்வதுபோல் தவசிரேட்டன யவன் வளர்ந்து வருகிருன்,அக்கப் பாலகன் இந்தி, வருண, குபோ, சந்திர, இ யர்களுடைய கவிகளுள் எகனேக் கேட்டடையப் .ோகிருனே?.தெரியவில்லை; அகனல் அடியேங்கள் மிகவும் அ. சுகின்ருேம்; ஆதலின் அவனது தவத்தை கிறுத்தி அ பேங்களின் வருத்தத்தை நீக்கி யருள வேண்டும்” எ வேண்டிஞர்கள். அவ்விண்ணப்பத்தைக் திருச்செவி சாத்தியருளிய அச்சுதன், அமார்களைக் கடாகநித்து துரு ைஉங்கள்,து பதவிகளுள் ஒன்றையும் விரும்பவில்லை;