பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卫2》 இதிகாசக் கதாவாசகம். சாய் உண்டவனே கலியுமோ அவ்விதமே தவருது பெருக் துன்பத்தைப் பயக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை; 虏, முன்பு என்னிடம் உத்தம சீலனுய்க் கல்விபயின்ற கசன் என்னும் பிராமணச் சிறுவனப் பன்முறை கொல்வித்தாய்; இப்போதோ மான மிகுந்த என் புத்திரி தெய்வயானையை உன் மகள் சன்மிஷ்டை பலவாறு பழித்துரைத்தது மன்றிப் பாழ்ங்கிணற்றிலும் தள்ளிகுள் அகஞல் அவள் ஆளும் இந்நகரில் அடியிடுவதில்லை யென்று குளும் உரைத்துக் காட்டிலேயே கிற்கின்ருள்; அவள் இல்லாமல் இங்கு வாழ்க்கை எனக்கேது, இப்படி ஒன்றின்மேலொன்முகச் செய்யத் தகாதன செய்யும் உன்னையும் உன் சுற்றத்தாரை யும் விட்டு நீங்கப் போகின்றேன்.” என்று மிக்க கோபத் தோடும் விசனத்தோடும் கூறிஞர். இவ்வாறு சுக்கிரர் சொல்லக்கேட்ட விடபபருவா,'ஆ' இதென்னே விபரீதம் சுவாமிகளே சன்மிஷ்டையைக் கொண்டு இக்கொடுஞ் செயலைத் தெய்வானைக்கு யான் செய் வித்திருப்பேனுயின் நான் ஹீனகதியையடைவேன்; இவ் גל விஷயங்களுள் ஒன்றும் யான் அறிந்ததில்லையே” என்று வணங்கிக் கூறினன். விடயபருவா இவ்வாறு கூறுதலும் சுக்கிரர், 'ஓ ! அசுரா என்னை நீ பொய் பேசுகிறவ னுகவோ கருதுகின் ருய் ? அதனுலன்ருே நான் கூறுகின்ற இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்ருய்” என்று கடிந்துரைத்தார். அதற்கு விடபபருவா, 'பிருகு புத்திரசே! தங்களைப் பொய் பேசுகிறவராக யான் கனவிலும் கருதுவேனே? பொறுத்