பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இதிகாசக் கதாவாசகம், என் நெஞ்சம் அஞ்சுகிறது. என் செய்வேன்! என் வாக்கே என்னே இப்போது கட்டும் பாசமாயிருக்கிறது” என்று பலவாறு பலமுறை சித்தித்துச் சிந்தித்து மனமாழ்கி யிருக் தான். சன்மிஷ்டையும், தனக்கு அழகிற் சிறந்த ஆடவர் திலகஞ்கிப் யயாதி மன்னன் மணவாளனுகக் கிடைக்கப் பெற்றும் மணமக்களுக்குரிய வாழ்க்கையின்றி வாளா இளைமையும் நாளும் கழிகின்றனவே என்று இரங்கி வருக் திக்கொண்டிருந்தாள். கெய்வயான மக்களைப் பெற்ருள்' எனத் தெரியவும் அவள் அப்பே து எனக்கில்லையே' என்று மிகுந்த கவலைக்குள்ளானுள். இங்கினம் கவலேக் கடலுள் ஆழ்த்திருக்க சன்மிஷ்டை ஒரு நாள் இசவில் கண் துயில் கொள்ளாது, சோகித்து எழுத்து சோலைப் புறத்தில் வந்து, அங்குள்ள விருசடிங் களையும், செடிகொடிகளையும் முன்னிலைப்படுத்திப் புலம்புபவ. ளாய் அசோகமே ,ே சோகத்தால் தாக்குண்டு உன்னை அடைந்தவர்களுக்கெல்லாம் சோகத்தைத் தீர்த்துக் கெளி வை யளிக்கின்ருய், அதனுலன்ருே, நீ அசோக மெனப் பெயர்பெத்ருய், நீ இப்போது என் கணவனே என்ன கத்தில் கூட்டி என் சோகத்தையும் போக்கி யருளக் கூடாதா? எ! வரவழையே! (சுரபுன்னைமரம்) தியை உண் டானுல் என் நாயகனே என்னிடம் வரவழையே! எ மாக விப்போதே! என் காதலர்க்கு யான் படும் மாதவிப்போதே; என்று பிாலாபித்துக் கொண்டு தெய்வயானையை ஒர் கிமிட மும் பிரியாதுறைகின்ற அரசர் தெய்வ சங்கற்பத்தால் இவ்வேளையில் ஈங்கு வாராரா? வந்தால் என் முகத்தை இசங் கிப்பானா?” என்றெல்லாம் கினைத்து கைந்து சந்திரோ